நட்புக்கு மரியாதை+பழகுவதில் எளிமை+இனிமை=ஆர்யா-->விஜய்
‘யுடிவி மோஷன்ஸ் பிக்சர்ஸ்’ மற்றும் விஷ்ணுவர்தன் பிலிம்ஸ் இணைந்து வழங்கும் படம் ‘யட்சன்’.
நடிப்பு ஆர்யா, கிருஷ்ணா, தீபா சன்னதி, சுவாதி
இயக்கம் விஷ்ணுவர்தன்
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடலாசிரியர் பா. விஜய் பேசும் போது ” நானும் விஷ்ணுவர்தனும், யுவனும் இணைந்து இது எட்டாவது படம். அதிலும் எல்லாப் படங்களிலும் எல்லாப் பாடல்களையும் எழுதியுள்ளேன். எங்கள் 3 பேரிடம் அப்படி ஒருநட்பு, புரிதல் உள்ளது. இவர்களுக்குப் எழுதும் போது மட்டும் பாடல் எழுதும் மனநிலையில் நான் போனதில்லை. நண்பர்களைப் பார்ப்பது போல போவேன். இந்தப் படத்தின் மூலம் ஆர்யா என்கிற நண்பனின் நட்பு கிடைத்தது. ஆர்யாவை ஏன் எல்லாப் பெண்களும் கதாநாயகிகளும் விரும்புகிறார்கள் என்பது இப்போதுதான் புரிகிறது. நட்புக்கு அவ்வளவு மரியாதை தருபவர். எளிமையாக, இனிமையாகப் பழகுபவர்..!” என்று பேசினார்.

No comments:
Post a Comment