திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோவில் வட்டம்
குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம்
கலிங்கப்பட்டி
இந்த கலிங்கப்பட்டிதான் வைகோ பிறந்த ஊர் ஆகும்.இவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் மற்றும் பொதுச் செயலாளர் ஆவார்.
நெல்லை: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சந்தித்து ஆலோசனை நடத்தினார். குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் களப்பலியானார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள், வைகோவின் சகோதரரும் பஞ்சாயத்து தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிறன்று டாஸ்மாக் கடை அருகே யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து நின்றனர். இந்நிலையில், மதியம் 3 மணிக்கு கலிங்கப்பட்டி வந்த வைகோ, பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது பக்கத்து கிராமமான கணபதிபட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் (40) என்பவர் ராமராஜபுரம் செல்லும் சாலையில் உள்ள செல்போன் டவரில் திடீரென ஏற தொடங்கினார். அவரை தடுப்பதற்காக போலீசார் அங்கு ஓடியதால், திரண்டிருந்த கும்பல் மதுக்கடைக்குள் நுழைந்தது. மதுபான பெட்டிகளை ரோட்டில் எடுத்து போட்டு உடைத்து நொறுக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர். கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கூட்டத்திற்குள் புகுந்து தடியடி நடத்தினர். தடியடியில் வைகோ உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர்.
keywords:
வைகோ தலைமை கலிங்கப்பட்டி மதுவிலக்குப் போராட்டத்தில் வன்முறை: போலீஸார் தடியடி
பூரண மதுவிலக்கு போராட்டம், தடியடி, வைகோ தலைமை போராட்டம், டாஸ்மாக் கடை சூறை, போலீஸ், திருமாவளவன், தமிழ்நாடு
கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடைக்கு தீ வைப்பு: சேலத்திலும் சரக்குகள் சேதம்
சேலத்திலும் தாக்குதல்:
போலீஸாரின் அத்துமீறலைக்
கலிங்கப்பட்டி News in Tamil
"கலிங்கப்பட்டி'யில் கோட்டை
வைகோ ஆர்ப்பாட்டம். டாஸ்மாக்
கலிங்கப்பட்டி போராட்டத்தில்
வைகோ தலைமையேற்ற
கலிங்கப்பட்டி கலவரத்துக்கு
கலிங்கப்பட்டி அணி சார்பாக
கலிங்கப்பட்டி வன்முறையை
கலிங்கப்பட்டி Kalingapatti
கலிங்கப்பட்டி | மதிமுக செய்திகள்
கலிங்கப்பட்டி போரட்ட களத்தில் திருமாவளவனுடன் வைகோ
தமிழர் திருநாள் - பொங்கல் விழா .இடம் கலிங்கப்பட்டி
வைகோவை பற்றி பிரபலங்கள்
முழு அடைப்பு போராட்டத்தில்
டாஸ்மாக் கடை சூறை
சிவகங்கை மாவட்டம்
மதுவுக்கு எதிராக 94 வயதில்
மதுக்கடைகளை இழுத்து மூடு
வன்முறையை தூண்டியது வைகோ தான்: நத்தம் விஸ்வநாதன்
என்னை துப்பாக்கியால் சுட முயன்றனர்
வைகோ பேச்சு - Dinamalar
தம்மை குறிவைத்தே போலீசார் தாக்கினர்: வைகோ - Dinamalar
மதுவிலக்கை வலியுறுத்தி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ
வைகோ பங்கேற்ற ஆர்பாட்டத்தில்
மதுவுக்கு எதிரான போராட்டம் www.maalaimalar.com › ... › சென்னை
வைகோ அதிரடி
மதுவிலக்கை வலியுறுத்தி நாளை
தமிழகத்தில் மதுவிலக்கு கோரி
வைகோ ஆவேசம் - Puthiyathalaimurai TV
காந்தியவாதி சசிபெருமாள்கலிங்கப்பட்டி(குருவிகுளம்(சங்கரன்கோவில்(திருநெல்வேலி)))

No comments:
Post a Comment